No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரை மாதத்தில் திருமணம் செய்யலாமா?.

Apr 11, 2020   Ananthi   736    ஜோதிடர் பதில்கள் 

1. 7ல் குரு இருந்தால் திருமணம் தடைபடுமா?

🌟 ஒரு கிரகத்தின் அமைப்பை வைத்து மட்டும் திருமணம் தடைபடும் என்பதை கூற இயலாது.

2. சித்திரை மாதத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 சித்திரை மாதத்தில் தாராளமாக திருமணம் செய்யலாம்.

3. 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சிக்கனமாக வாழக்கூடியவர்கள்.

🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 சுகபோகங்களுடன் வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 2ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 பொருளாதாரத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும்.

🌟 விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 கபடமற்ற வெளிப்படையான மனம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 12ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எல்லோரிடமும் நன்றாக பழகக்கூடியவர்கள்.

🌟 மனதில் கவலைகள் கொண்டவர்கள்.

🌟 உறவினர்களின் வழியில் ஆதரவுகள் குறைவு.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

இனிப்பு சாப்பிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்? கேது மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்? பித்ரு தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? தோஷமுள்ள ஜாதகத்தை சுத்த ஜாதகத்தோடு திருமணம் செய்து வைக்கலாமா? அதிர்ஷ்டம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எந்த நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு ஏற்படும்? 6ல் ராகுவும் மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? செவ்வாய்க்கிழமை பெண் பார்க்க செல்லலாமா? SNAKE daily rasipalan 23.01.2020 in pdf format பிக்காசோ பங்குனி மாதத்தில் திருமணம் செய்யாலமா? ஏப்ரல் மாதத்தில் குழந்தை பிறக்கலாமா? 3ல் ராகு இருந்தால் என்ன பலன்? kayilayam மாத ராசிபலன்கள் முருங்கைக்காய் மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்றவேண்டும் பாம்பை வெட்டுவது போல் ௧னவு கண்டால் என்ன பலன்?