No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கேதுபகவான் இங்கு இருந்தால்... வெளிநாட்டு யோகத்தை வழங்குவார்..!!

Apr 11, 2020   Malini   495    ஆன்மிகம் 

🌟 கேதுபகவான் தேய்பிறையின் கணுவாகும். ஜோதிடத்தில் நிழல் கிரகமாக பார்க்கப்படுகிறது. கேது மனித வாழ்விலும், படைப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக நம்பப்படுகிறது.

🌟 கேது பகவானிற்கு எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். மேலும் சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம் ஆகும். இவற்றின் நட்பு ராசிகள் மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகும். சமமான ராசி இல்லை. பகை ராசிகள் மேஷம், கடகம் மற்றும் சிம்மம் ஆகும்.

🌟 தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம். தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அருள்பாலிக்கும் ராகு-கேதுவை வணங்க தோஷங்கள் நீங்கும்.

🌟 லக்னத்திற்கு 12-ல் கேது இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் தனிமையை விரும்புவார்கள்.


12ல் கேது இருந்தால் என்ன பலன்?

👉 ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.

👉 பிரயாணங்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

👉 தாய்மாமன் வழியில் ஆதரவு இருக்கும்.

👉 சிலருக்கு கண்களில் பாதிப்பு உண்டாகும்.

👉 மனதில் எப்போதும் துன்பங்களை கொண்டவர்கள்.

👉 சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

👉 அலைபாயும் மனதை உடையவர்கள்.

👉 மன அமைதியின்றி இருக்கக்கூடியவர்கள்.

👉 வெளிநாடுகளில் வசிக்கக்கூடியவர்கள்.

👉 பூர்வீக சொத்துக்களால் ஆதாயமின்மை ஏற்படும்.

👉 அனைத்து மக்களுடனும் பழகக்கூடியவர்கள்.



Share this valuable content with your friends


Tags

தேசிய தடுப்பூசி தினம் புதன் மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்? முருகனை வழிபடுதல் கோவில் கும்பாபிஷேகத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? kanavu kamatchi தெய்வ தரிசனம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குலதெய்வம் கனவில் வந்தால் என்ன பலன்? daily rasipalan - 07.11.2018 uththiratathi மனநலம் தொடர்பான பிரச்சனைகள் வரக்காரணமான தவறான வீட்டமைப்புகள்! 8ல் ராகு இருந்தால் சர்ப்ப தோஷமா? தேய்பிறையில் வீடு கட்ட பூஜை செய்யலாமா? சிவன் சிலையின் தலையில் நீருக்கு பதில் நெருப்பு குழம்பு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சித்தர்களின் அருளானது கிடைக்கும் தினசரி ராசிபலன்கள் புலி துரத்துவது போல் கனவு லக்னத்திற்கு 9-ல் ராகு இருந்தால் என்ன பலன்? Friday rasipalan குரு உங்களுக்கு இந்த இடத்தில் இருந்தால்... பொருள் ஈட்டுவதில் வல்லவராக இருப்பீர்கள்...!!