No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




10ல் கேது இருந்தால் என்ன பலன்?.

Apr 11, 2020   Ananthi   476    ஜோதிடர் பதில்கள் 

1. 10ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அனைவரையும் நேசிக்கக்கூடியவர்கள்.

🌟 தனவரவு தாராளமாக இருக்கும்.

🌟 தொழிலில் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சித்திரை மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 சித்திரை மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போவது மத்திமமான பலனை அளிக்கும்.

3. செவ்வாய் திசையில், சூரிய புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சமூக சேவைகளால் கீர்த்தி உண்டாகும்.

🌟 எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

🌟 எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பற்றற்ற மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வ வளம் உடையவர்கள்.

🌟 புரிந்துகொள்வதற்கு கடினமானவர்கள்.

🌟 நிதானமின்றி எதையும் செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends