No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அம்மாவை கனவில் கண்டால் என்ன பலன்?

Apr 08, 2020   Ananthi   3379    கனவு பலன்கள் 

1. சிவபெருமானை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிவபெருமானை கனவில் கண்டால் திட்டமிட்ட காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. அம்மாவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அம்மாவை கனவில் கண்டால் கவனக்குறைவுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

4. பூனை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பூனை கடிப்பது போல் கனவு கண்டால் செயல்படுத்தி வந்த காரியங்களில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

5. கப்பலில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கப்பலில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் அரிய பொருள் வந்து சேர்வதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

today horoscope 26.02.2020 in pdf format நான் ஆசிரியராக பணிபுரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? munishvaran நிறைய கிளிகளை கனவில் கண்டால் என்ன பலன்? பறவைகள் வேகமாக பறந்து வந்து என் தலையில் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? kariyam பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் mesham laknam ராசிகளில் சந்திரன் 23.01.2019 Rasipalan in PDF Format!! வீண் செலவுகளை செய்வதில் விருப்பம் இல்லாதவர்கள் இந்த ராசிக்காரர்கள் தான்! கேது சேர்ந்திருந்தால் என்ன பலன்? daily rasipalan 02.11.2018 தினசரி ராசிபலன்கள் (17.03.2020) 11ம் இடத்தில் சுக்கிரனும் கேது திசை திருமணத்தடையை ஏற்படுத்துமா? ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் பதுமுகன் வீட்டின் தென்கிழக்கும்... வீட்டில் உள்ள பெண்களின் ஆரோக்கியமும்..!! nagai