No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாங்கல்யத்தை கனவில் கண்டால் என்ன பலன்?.

Apr 08, 2020   Ananthi   401    கனவு பலன்கள் 

1. பேய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பேய் துரத்துவது போல் கனவு கண்டால் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு, நிம்மதியில்லாத சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பசுமாட்டினை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பசுமாட்டினை கனவில் கண்டால் எதிர்காலம் சம்பந்தமான செயல்களில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. புதிய நபர்களுடன் உரையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய நபர்களுடன் உரையாடுவது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மாங்கல்யத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மாங்கல்யத்தை கனவில் கண்டால் முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. முருகரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முருகரை கனவில் கண்டால் நினைத்த காரியங்கள் எண்ணியவாறு நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

6. பெற்றோரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பெற்றோரை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends