No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பழைய வீட்டை இடித்து கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 08, 2020   Ananthi   4515    கனவு பலன்கள் 

1. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. காதலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காதலியை கனவில் கண்டால் விரும்பிய துறையில் இன்பமான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்தவர்கள் முன்னிலையில் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் முன்னிலையில் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. யாரென்று தெரியாத ஒரு நபர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

5. பழைய வீட்டை இடித்து கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பழைய வீட்டை இடித்து கட்டுவது போல் கனவு கண்டால் தவறிய சில வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends