No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கணப்பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

Apr 07, 2020   Ananthi   1776    ஜோதிடர் பதில்கள் 

1. ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே நட்சத்திரத்தில் உள்ள ஒரே பாதத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்ய வேண்டாம்.

2. கணப்பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் அமைந்து வருமாயின் திருமணம் செய்யலாம்.

3. விருச்சிக லக்னத்திற்கு எந்த திசையில் வாசல் இருப்பது நல்லது?

🌟 விருச்சிக லக்னத்திற்கு வடக்கு மற்றும் மேற்கு திசையில் வாசல் இருப்பது நல்லது.

4. 10ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 நகைச்சுவை உணர்வு உடையவர்கள்.

🌟 வாக்குவன்மை கொண்டவர்கள்.

🌟 ஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 4ல் சனிபகவான் இருந்தால் என்ன பலன்?

🌟 பெருத்த உடல்வாகு உடையவர்கள்.

🌟 காரியத்தில் கண்ணாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends