No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நாணயங்களை கனவில் கண்டால் என்ன பலன்?.

Apr 07, 2020   Ananthi   5302    கனவு பலன்கள் 

1. யானை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த செயல்கள் முடிவடைவதில் காலதாமதம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. வெளவாலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வெளவாலை கனவில் கண்டால் புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

3. சடலம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சடலம் எரிவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. நாணயங்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நாணயங்களை கனவில் கண்டால் பொருளாதார பிரச்சனைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. திருமணம் நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் நிற்பது போல் கனவு கண்டால் எண்ணிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. அடிக்கடி கருப்பு நிற உருவத்துடன் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் மறைத்து வைத்திருந்த ரகசியம் வெளிப்படும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

எருமை முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேய்பிறை சஷ்டியில் முருகப்பெருமானுக்கு விரதம் இருக்கலாமா? துணி அடித்து செல்வது ஜாதகம் ஆண்டுக்கு ஆண்டு மாறுமா? amaavasai ரக்‌ஷா பந்தன் Tuesday rasipalan - 07.08.2018 தீப மகிமை... நெய் விளக்கில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும்? சர்வதேச பெண் குழந்தைகள் தினம் வில்ஹெம் ஆஸ்வால்டு சிறைச்சாலையை கனவில் rathasabthani Today rasipalan in pdf format - 11.08.2018 பௌர்ணமி அன்று வீடு குடிப்போகலாமா? மகம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? வீட்டின் எந்த பகுதியில் அமர்ந்து தியானம் செய்யலாம்? ஞாயிற்றுக்கிழமை வீடு பால் காய்ச்சலாமா? 05.07.2021 Rasipalan in PDF Format!! கண்டகச்சனி எத்தனை வருடங்கள் நடக்கும்? பள்ளிக்கூடத்தை கனவில் கண்டால் என்ன பலன்?