No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எமகண்ட நேரத்தில் குழந்தை பிறக்கலாமா?.

Apr 06, 2020   Ananthi   400    ஜோதிடர் பதில்கள் 

1. அஷ்டமியில் பெண் பார்க்க செல்லலாமா?

🌟 அஷ்டமியில் பெண் பார்க்க செல்லக்கூடாது.

2. எமகண்ட நேரத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 எமகண்ட நேரத்தில் குழந்தை பிறக்கலாம்.

3. வெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை பிறக்கலாமா?

🌟 வெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை பிறக்கலாம்.

4. 8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 குழப்பமான சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.

🌟 உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் தோன்றி மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. பங்குனி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 பங்குனி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்வதை தவிர்த்து சித்திரை மாதத்தில் செய்வது சிறப்பாகும்.



Share this valuable content with your friends


Tags

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? april 26 தென்மேற்கில் பூஜையறை வருவது சரியா? பங்குனி மாதங்களில் கிரகப்பிரவேசம் செய்யலாமா? ரிஷப ராசிக்கும் திருமண பொருத்தங்கள் உண்டா? sunaami அண்ணா பல்கலைக்கழகம் கடன் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? jothideer kelvi pathilgal 18.11.2018 Rasipalan in PDF Format !! கருப்பு நாய் நிற்பது போல் கனவு sevvai valipadu விஷ பூச்சிகளை கனவில் கண்டால் என்ன பலன்? அக்டோபர் மாத வரலாற்று நிகழ்வுகள் PDF வடிவில் பிறப்பு முதல் இறப்பு வரை... நடக்கும் நிகழ்வுகளை... இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்...!! மே 08 பூனை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக ஆஸ்துமா தினம் கேது லக்னத்தில் இருந்தால் என்ன பலன்? சி.ஜெயபாரதி