No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கேந்திரம் மற்றும் திரிகோணம் என்றால் என்ன?

Apr 06, 2020   Ananthi   756    ஜோதிடர் பதில்கள் 

1. கேந்திரம் மற்றும் திரிகோணம் என்றால் என்ன?

🌟 கேந்திரம் என்பது லக்னம், நான்கு, ஏழு மற்றும் பத்து ஆகிய வீடுகளை குறிப்பதாகும்.

🌟 திரிகோணம் என்பது லக்னம், ஐந்து மற்றும் ஒன்பது ஆகிய வீடுகளை குறிப்பதாகும்.

2. சனி திசையில், சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் மனை மற்றும் வாகன யோகம் மேம்படும்.

🌟 வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 2ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உண்டாகலாம்.

🌟 புதிய நபர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

🌟 சாதுர்யமான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 6ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 மனதில் பயமே இருக்காது.

🌟 அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends