No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆன்மிக குருமார்களை கனவில் கண்டால் என்ன பலன்?

Apr 06, 2020   Ananthi   773    கனவு பலன்கள் 

1. கிணற்றில் நிறைய நீர் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த சுபச்செயல்கள் கூடிய விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

2. யாரென்று தெரியாத பெண்ணை காதலிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நினைத்த செயல்களில் எண்ணிய வெற்றியும், அதனால் சில எதிர்ப்புகளும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஆன்மிக குருமார்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஆன்மிக குருமார்களை கனவில் கண்டால் பெரியோர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. சேவல் கூவுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சேவல் கூவுவது போல் கனவு கண்டால் திட்டமிட்ட காரியங்கள் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends