No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காலசர்ப்ப தோஷம் என்றால் என்ன?.

Apr 06, 2020   Ananthi   362    ஜோதிடர் பதில்கள் 

1. ஏழரை சனியில் திருமணம் செய்யலாமா?

🌟 ஏழரை சனியில் திருமணம் செய்யலாம்.

2. பங்குனி மாதம் வளைகாப்பு வைக்கலாமா?

🌟 பங்குனி மாதம் வளைகாப்பு வைக்கலாம்.

3. 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 உழைப்பிற்கேற்ற வருவாய் இல்லாத நிலை உண்டாகும்.

🌟 தனிமையை விரும்புபவர்கள்.

🌟 கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்திற்கு 7ல் கேதுபகவான் இருந்தால் என்ன பலன்?

🌟 பயணங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 மன அழுத்தம் கொண்டவர்கள்.

🌟 பெரிய நட்பு வட்டம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. காலசர்ப்ப தோஷம் என்றால் என்ன?

🌟 காலசர்ப்ப தோஷம் என்பது லக்னம் உட்பட அனைத்து கிரகங்களுக்கும் ராகு, கேதுவின் அச்சங்கள் இருப்பதாகும்.



Share this valuable content with your friends


Tags

மரம் வைக்க எந்த நட்சத்திரம் உகந்தது? ஜோதிராவ் புலே பால் திரிந்தது போல் விடியற்காலையில் கனவு கண்டால் என்ன பலன்? சுபன் திருமலை காண வேண்டி வைகுண்டம் செல்லுதல் !! கர்நாடக இசை அறிஞர் பாபநாசம் சிவன் thazham flower வார ராசிபலன்கள் (14.01.2019 - 20.01.2019) pdf வடிவில் !! ஆழமான கிணற்றை கனவில் கண்டால் என்ன பலன்? 06.02.2023 history உள்ளங்கை அரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்னுடைய தோழி கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? குரு ஓரை வீட்டிற்கு பூரான் வருவது நல்லதா? கெட்டதா? மெய்பொருள் வெள்ளி மோதிரம் அனைத்து ராசிக்காரர்களும் அணியலாமா? ஜென்ம நட்சத்திரம் என்றால் என்ன? பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் மாத ராசிபலன்கள் (PDF) வடிவில்...!! யாரோ துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?