No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வார ராசிபலன் (06.04.2020 - 12.04.2020) PDF வடிவில் !!

Apr 06, 2020   Ananthi   341    இன்றைய ராசிபலன் 

🌟 இந்த வாரத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கலை சார்ந்த அறிவுகள் மேம்படும், பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். எந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள், பொறுமையுடன் செயல்பட்டு எடுத்த காரியங்களை முடிப்பீர்கள்.

🌟 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள், கௌரவ பதவிகளால் மதிப்புகள் உயரும்., நினைத்த காரியங்கள் எண்ணியபடி நிறைவேறும். என்பது பற்றியும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

🌟 மேலும், உங்கள் ராசிக்கான பரிகாரங்களும் வழிபட வேண்டிய தெய்வங்கள் பற்றியும் தெளிவாக இந்த PDF-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

🌟 நித்ராவின் ஜோதிடரால் துல்லியமாக கணிக்கப்பட்ட வார ராசிபலனை தெரிந்துகொண்டு இந்த வாரத்தை இனிமையான வாரமாக மாற்றிக்கொள்ளுங்கள்.

இந்த வார ராசிபலன்களை (06.04.2020 முதல் 12.04.2020 வரை) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


Share this valuable content with your friends