கன்று இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?.
Apr 06, 2020 Ananthi 1613 கனவு பலன்கள்
1. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 நாய் துரத்துவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
2. கடலை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 கடலை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
3. மல்லிகை பூ மலர்ந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணங்கள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.
4. கன்று இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
5. எண்ணெய் தேய்த்து குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 எண்ணெய் தேய்த்து குளிப்பது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
6. மழை பெய்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 மழை பெய்தது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.