No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குங்குமம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 04, 2020   Ananthi   2196    கனவு பலன்கள் 

1. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. நாகத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நாகத்தை கனவில் கண்டால் தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. குங்குமம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குங்குமம் கேட்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த சுபச்செயல்கள் கூடிய விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

4. காயம் ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காயம் ஏற்படுவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. கொய்யாப்பழம் பறித்து கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்தொழிலில் செய்யும் புதிய முயற்சிகளால் எண்ணிய லாபம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் புதிய நபர்களால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


>


Share this valuable content with your friends


Tags

சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம் சூரியன் வீட்டிற்குள் வராத காரணங்களால் ஏற்படும் பிரச்சனைகள் மலையேறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? யாரென்று தெரியாத நபர்கள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான சாவி february 15 history சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் என்ன பலன்? அமாவாசை அன்று சாந்தி முகூர்த்தம் வைக்கலாமா? தேய்பிறையில் திருமணம் செய்யலாமா? magalaya amavasai கண்டுபிடிப்புகள் Kanavu செவ்வாய் தோஷம் என்றால் என்ன? மே 17 இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் guru அழகு குறைவான பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? walk imnporant days in history ஈசனை கனவில் கண்டால் என்ன பலன்?