No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சாமிப்படத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்?

Apr 04, 2020   Ananthi   316    ஜோதிடர் பதில்கள் 

1. கழிவறையை எந்த திசையில் வைக்க வேண்டும்?

🌟 கழிவறையை வடமேற்கு திசையில் வைக்க வேண்டும்.

2. 10ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 தொழில் சார்ந்த திறமைகள் வெளிப்படும்.

🌟 அலைச்சல்கள் அதிகரிக்கும்.

🌟 நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சாமிப்படத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்?

🌟 சாமிப்படத்தை தெற்கு திசையை தவிர்த்து மற்ற திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்.

4. சுக்கிரன் 4ல் இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 இவர்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்திற்கு 12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கண்களில் குறைபாடுகள் ஏற்படும்.

🌟 பொருளாதார இழப்புகள் நேரிடலாம்.

🌟 சிக்கனமானவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சந்திராஷ்டமம் அன்று திருமணம் செய்யலாமா?

🌟 சந்திராஷ்டமம் அன்று திருமணம் செய்வதை தவிர்க்கவும்.



Share this valuable content with your friends


Tags

அடிக்கடி இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்? 18.11.2022 history நாகசாகி தினம் இறந்த என் தந்தையை அடிக்கடி கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா? vaigasi மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் கனவு கண்டால் பூனை weekly horoscope 27.08.2019 Rasipalan in pdf format!! புதுத்துணியில் நெருப்புப்படுவது நல்லதா? கெட்டதா? பஞ்சபட்சி சாஸ்திரம்... படுபட்சி... இந்த நாட்களில் இதையெல்லாம் செய்யக்கூடாது...!! வேகமும் உறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் aaruthra tharisanam vagram தனுசு ராசியில் குரு இருந்தால் என்ன பலன்? ஆடி மாதத்தில் புதிய வீடு கட்ட பாலக்கால் போடலாமா? தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? daily rasipalan - 05.11.208 in pdf format