No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நவமியன்று குழந்தை பிறந்தால் நல்லதா?.

Apr 04, 2020   Ananthi   608    ஜோதிடர் பதில்கள் 

1. நவமியன்று குழந்தை பிறந்தால் நல்லதா?

🌟 குழந்தை எல்லா திதிகளிலும் பிறக்கலாம்.

2. சனி திசை நடந்தால் என்ன பலன்?

🌟 புதிய சிந்தனைகள் தோன்றும்.

🌟 உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

🌟 வெளியூர் பயணங்களில் அனுகூலமான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 8ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பாராத தனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அமைதியான குணநலன்களை உடையவர்கள்.

🌟 தாயின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

🌟 நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 5ல் சனி இருந்தால் புத்திர பாக்கியம் உண்டா?

🌟 ஒரு கிரக நிலையை மட்டும் கருத்தில் கொண்டு தம்பதிகளின் புத்திர பாக்கியத்தை கூற இயலாது.

6. 3ல் குரு, மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வி, வேள்விகளில் திறமை உடையவர்கள்.

🌟 எதிலும் சிக்கனமானவர்கள்.

🌟 சகோதரர்களால் ஆதரவு கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

புல்லாங்குழலை கனவில் கண்டால் என்ன பலன்? பாலு மகேந்திரா சிவன் கோவிலில் ருத்ராட்சத்தை திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்தவர்கள் உயிரோடு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? October Rasipalan மார்ச் 31 8ல் சனி இருந்தால் என்ன பலன்? samayal . கன்றுக்குட்டி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? marumagan மாமிசத்தை சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அலங்காரம் செய்யப்பட்ட அரண்மனைக்குள் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்துபோன எனது தாத்தா என் கனவில் வந்தால் என்ன பலன்? april 22 சிம்ம ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? puthai kuzhi தினசரி ராசிபலன் (18.03.2022) எதிரிகளை கனவில் கண்டால் என்ன பலன்? river osmosis ரஜினிகாந்த்