No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அக்னி மூலையில் கழிவுநீர் தொட்டி வைக்கலாமா?

Apr 02, 2020   Ananthi   402    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எளிமையான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 நிலையான பொருளாதார வசதி கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களை பற்றி அதிகம் சிந்திக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. அக்னி மூலையில் கழிவுநீர் தொட்டி வைக்கலாமா?

🌟 அக்னி மூலையில் கழிவுநீர் தொட்டி வைக்கக்கூடாது.

3. 8ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 துணிவு மிக்கவர்கள்.

🌟 வாக்குப்பலிதம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தேய்பிறையில் குழந்தை பிறக்கலாமா?

🌟 தேய்பிறையில் குழந்தை பிறக்கலாம்.

5. கடக ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ஆளுமை திறன் கொண்டவர்கள்.

🌟 கற்பனைத்திறன் உடையவர்கள்.

🌟 வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends