No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தங்கச் சங்கிலி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 02, 2020   Ananthi   494    கனவு பலன்கள் 

1. செருப்பு தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செருப்பு தொலைவது போல் கனவு கண்டால் கவலைகள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. விவசாயியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 விவசாயியை கனவில் கண்டால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீன்களை கனவில் கண்டால் இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. தங்கச் சங்கிலி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தங்கச் சங்கிலி வாங்குவது போல் கனவு கண்டால் சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. சிவலிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிவலிங்கத்தை கனவில் கண்டால் செய்யும் காரியங்களில் இறைவனின் அருள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

7ல் செவ்வாய் மஞ்சள் நிற மலர்கள். muulam குரங்கு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பல் விழுவது போல் கனவு கண்டால் மேஷ ராசியில் ராகு உள்ளவரை திருமணம் செய்யலாமா? பழம் வாங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாம்பழம் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 31.03.2019 Rasipalan in pdf format!! அமாவாசை அன்று பெண் குழந்தை பிறக்கலாமா? டிசம்பர் 29 சிவலிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்? பானை உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மூட்டை நிறைய பணம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாமா? வாடாமல்லி பூவை கனவில் கண்டால் என்ன பலன்? சிறுத்தொண்ட நாயனார் வைகாசி மாதத்தில் பத்திரிக்கை அடிக்கலாமா? இராமானுஜன் ரிஷப ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?