No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கேது திசையில், சூரிய புத்தி நடந்தால் என்ன பலன்?

Apr 02, 2020   Ananthi   404    ஜோதிடர் பதில்கள் 

1. கேது திசையில், சூரிய புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சூரியன் பலமாக இருக்கும் பட்சத்தில் அரசு சம்பந்தமான பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

🌟 எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

🌟 தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 8ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எண்ணிய முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும்.

🌟 அலைச்சல்கள் மிகுந்த பணியை மேற்கொள்வீர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 5ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 மனோதைரியம் உடையவர்கள்.

🌟 வாக்குவன்மையால் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 மனைவி மற்றும் மக்கள் பற்றிய கவலைகள் மனதில் இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. செவ்வாயும், கேதுவும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 உயர்ந்த இலக்கினை உடையவர்கள்.

🌟 அடிக்கடி கண்டங்களை சந்திக்கக்கூடியவர்கள்.

🌟 எண்ணியது நிறைவேறும் வரை போராடக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ராகு திசை நடந்தால் என்ன பலன்?

🌟 செய்யும் தொழிலில் முன்னேற்றமான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும்.

🌟 எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும்.

🌟 குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் மேம்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends