No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண் பிள்ளைகள் திதி கொடுக்கலாமா?

Apr 02, 2020   Ananthi   1363    ஜோதிடர் பதில்கள் 

1. 9ஆம் இடத்தில் குருவும், சனியும் வக்ரமாக இருந்தால் என்ன பலன்?

🌟 தந்தையுடன் அடிக்கடி விவாதங்கள் உண்டாகும்.

🌟 திடமான மனதை உடையவர்கள்.

🌟 எதையும் விரும்பி கற்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஆறு பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம்.

3. பெண் பிள்ளைகள் திதி கொடுக்கலாமா?

🌟 திருமணம் ஆகாத பட்சத்தில் ஆண் வாரிசுகள் இல்லை என்னும் நிலையில் பெண் பிள்ளைகள் தாராளமாக திதி கொடுக்கலாம்.

4. லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வியில் மேன்மையான நிலை அமையும்.

🌟 பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

🌟 சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. குழந்தைக்கு எப்போது முதல் மொட்டை அடிக்கலாம்?

🌟 பிறந்த குழந்தைக்கு 11-ஆவது மாதத்தில் உற்றார், உறவினர்களை அழைத்து குலதெய்வ கோவிலுக்கு சென்று முதல் மொட்டை அடிக்கலாம்.



Share this valuable content with your friends