No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?.

Mar 31, 2020   Ananthi   554    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்திற்கு 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வீண் விரயம் செய்யக்கூடியவர்கள்.

🌟 தவறான தொடர்பால் இழப்புகள் நேரிடலாம்.

🌟 சிற்றின்பத்தில் அதிக நாட்டம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஒரே நட்சத்திரம், ராசி உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே நட்சத்திரம், ராசி உடையவர்கள் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கவும்.

3. கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நிலையான மனதை உடையவர்கள்.

🌟 உழைத்து முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

🌟 அறிவியல் துறைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்திற்கு 11ல் புதன், சூரியன், மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 விகடகவியான பேச்சுக்களால் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

🌟 வாக்குத்திறமை உடையவர்கள்.

🌟 தாய்மாமன் உறவுகளின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்திற்கு ஐந்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 சாஸ்திரங்களில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 கால்நடைகளின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சாமிக்கு வைத்த நைவேத்தியத்தை நாய் சாப்பிட்டால் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா?

🌟 சாமிக்கு வைத்த நைவேத்தியத்தை நாய் சாப்பிட்டால் உங்களின் குடும்பத்திற்கு பைரவரின் ஆசீர்வாதம் கிடைக்கும்.



Share this valuable content with your friends


Tags

சூரியன் இந்த இடத்தில் இருந்தால்... தனம் சேர்ப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்...!! தினசரி ராசிபலன்கள் (03.07.2020) kupuram kai புராண கதை நான் மீன லக்னம். 12ல் சனி இருந்தால் என்ன பலன்? வெள்ளை எருக்கன் மயில் இறகை கனவில் கண்டால் என்ன பலன்? எந்தெந்த ராசிக்காரர்களுக்குகாலதாமதம் உண்டாகும்? உலக மண் தினம் Thursday Rasipalan in pdf format - 02.08.2018 தேசிகப்பாவையின் நடனம் டிசம்பர் 30 குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேரினை கனவில் கண்டால் என்ன பலன்? kanuvu palankal இன்றைய தினப்பலன் அம்மன் வடிவில் மாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? pdf form kubandan நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?