No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இனிப்பு சாப்பிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 31, 2020   Ananthi   485    கனவு பலன்கள் 

1. வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகள் தொடர்பான காரியங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. மலம் கழிப்பது போல் கனவு கண்டால் எண்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. விபத்து நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விபத்து நடப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. புதிய ஆடை அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய ஆடை அணிவது போல் கனவு கண்டால் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

5. இரத்தத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இரத்தத்தை கனவில் கண்டால் பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. கோபுரம் சாய்ந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

8. இனிப்பு சாப்பிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இனிப்பு சாப்பிட்டது போல் கனவு கண்டால் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends