No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னத்திற்கு மூன்றில் சனி இருந்தால் என்ன பலன்?

Mar 31, 2020   Ananthi   1063    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்திற்கு மூன்றில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அனைவருக்கும் உதவும் குணம் உடையவர்கள்.

🌟 வாழ்க்கை துணைவரின் மூலம் நன்மை உண்டாகும்.

🌟 பொதுப்பணிகளின் மூலம் மேன்மை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னத்தில் செவ்வாய், ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 அனைவரிடமும் பழகக்கூடியவர்கள்.

🌟 விருப்பம்போல் வாழக்கூடியவர்கள்.

🌟 முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்திற்கு 11ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 உடல் பலம் கொண்டவர்கள்.

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்திற்கு நான்கில் சுக்கிரன், செவ்வாய், சந்திரன் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பயந்த சுபாவம் கொண்டவர்கள்.

🌟 பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 சம வயதினர்களை அனுசரித்து செல்லக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்திற்கு இரண்டில் சூரியனும், குருவும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 நேர்மையான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. லக்னத்திற்கு பத்தில் சனியும், ராகுவும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 செய்யும் தொழிலில் தனித்தன்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 அதிகமான நண்பர்களை உடையவர்கள்.

🌟 எளிமையான வழிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

கணவன் இறப்பது போல் கனவு கண்டால் 8ல் கேது இருந்தால் என்ன பலன் 5ல் சுக்கிரன் இருந்தால் Vihari tamil newyear ராசமாபுரத்தின் ராணி லக்னத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன் ஏர் உழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 08.02.2023 ராசிபலன்கள் நீதிமன்றத்திற்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கற்கண்டு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 12ல் குரு ஏழாம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்? Jean தினமலர் நாளிதழ் கேதுவும் சேர்ந்திருந்தால் என்ன பலன்? பனி மூட்டத்தை கனவில் கண்டால் என்ன பலன்? கலசத்தில் இருக்கும் தேங்காய் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? love marriage ஜோதிடர் பதில்கள் Weekly Rasipalan (15.02.2021 - 21.02.2021) in PDF Format !!