No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நவமி அன்று புதுமண தம்பதிகளை வீட்டிற்கு அழைக்கலாமா?

Mar 31, 2020   Ananthi   375    ஜோதிடர் பதில்கள் 

1. நவமி அன்று புதுமண தம்பதிகளை வீட்டிற்கு அழைக்கலாமா?

🌟 நவமி அன்று புதுமண தம்பதிகளை வீட்டிற்கு அழைக்கலாம்.

2. அஷ்டமியில் புதிய மனை வாங்கலாமா?

🌟 அஷ்டமியில் புதிய மனை வாங்குவது நன்றன்று.

3. 6ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் செய்து முடிக்கும் மனவலிமை கொண்டவர்கள்.

🌟 சுவையான உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

🌟 எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. அமாவாசை அன்று மாமிசம் சாப்பிடலாமா?

🌟 அமாவாசை அன்று மாமிசம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

5. 10ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வ சேர்க்கை உடையவர்கள்.

🌟 ஆரோக்கியமான தேகம் உடையவர்கள்.

🌟 எண்ணங்களை அறிந்துக்கொள்வது என்பது கடினம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends