No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னத்திற்கு எட்டில் சனி இருந்தால் என்ன பலன்?

Mar 30, 2020   Ananthi   370    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் குரு, செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 விடாமுயற்சியை உடையவர்கள்.

🌟 சுயநலமான சிந்தனைகள் கொண்டவர்கள்.

🌟 தெய்வநம்பிக்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 12ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்பது உண்மையா?

🌟 12-ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்பது மூலநூல்களில் உள்ள கருத்தாகும். அதற்கும் சில விதிகள் இருக்கின்றன.

3. லக்னத்திற்கு 12ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 சோம்பல் குணம் கொண்டவர்கள்.

🌟 அனுபவ ஞானம் உடையவர்கள்.

🌟 தயாள குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்திற்கு 11ல் சூரியன், செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வி கற்பதில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பார்கள்.

🌟 பல துறைகள் பற்றிய ஞானம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்திற்கு எட்டில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பலவிதமான மக்களின் தொடர்பு கிடைக்கும்.

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 புதுவிதமான சிந்தனைகள் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

2ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? பிரம்ம தேவர் சுவர்பானுவிற்கு அளித்த வரம் 03.10.2018 Rasipalan in PDF Format !! மைத்ர முகூர்த்தம் !! ரவீந்திரநாத் தாகூர் குஸ்டவ் கிர்க்காஃப் சனியும் சேர்ந்திருந்தால் நன்மை உண்டா? குருபகவான் 4ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்? குலதெய்வ படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? இறந்தவர் உயிருடன் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிவராத்திரி பற்றிய சிறப்பு தகவல்கள்...!! கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 20.07.2019 Rasipalan in pdf format!! ஆன்மீக எண்ணங்கள் திருமணமானவர்கள் ருத்ராட்சத்தை அணியலாமா 28.09.2019 rasipalan in pdf format!! பழங்கள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெருமாளுக்கு அபிஷேகம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மங்கையர்க்கரசி childhood memories