No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




9 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா?

Mar 30, 2020   Ananthi   490    ஜோதிடர் பதில்கள் 

1. 9 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம்.

2. மகர ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 சுகபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்திற்கு 7ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பயணங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 மன அழுத்தம் கொண்டவர்கள்.

🌟 பெரிய நட்பு வட்டம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்திற்கு நான்கில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 பாசன வசதி உடையவர்கள்.

🌟 பயணத்தை விரும்புபவர்கள்.

🌟 அழகிய தோற்றம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்தில் சுக்கிரன், ராகு மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் தனித்து செய்யக்கூடியவர்கள்.

🌟 மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

நண்பர்களை கனவில் கண்டால் என்ன பலன்? பெருமாள் படத்தை தெற்கு திசை பார்த்து வைக்கலாமா? 18.11.2020 Rasipalan in PDF Format!! மைத்ர முகூர்த்தம் !! பைரவர் அந்தகாசூரனை தூக்கி உலகை ஆயிரம் வருடங்களாக வலம் வரல் காதலனை கனவில் கண்டால் என்ன பலன்? kaanvu palangal horse யானை சர்வதேச சுங்க தினம் வார ராசிபலன்கள் (08.04.2019 - 14.07.2019) PDF வடிவில் !! 6-ல் இந்த கிரகம் இருந்தால்... சுகபோகமாக வாழ்வார்கள்...!! வராகி அம்மனை கனவில் கண்டால் காளி உருவத்தை கனவில் கண்டால் என்ன பலன்? நட்சத்திரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? ஞாயிற்றுக்கிழமையில் ஆண் குழந்தை பிறக்கலாமா? புதிய வீடு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆகாது என்று சொல்வது உண்மையா? செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா? today rasipalan 17.04.2020 in pdf format