No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

Mar 30, 2020   Ananthi   405    ஜோதிடர் பதில்கள் 

1. 2ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வியின் மீது குறைந்த அளவு ஆர்வம் உடையவர்கள்.

🌟 குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்கள்.

🌟 பிறர் பொருட்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. பஞ்சபட்சி ஜோதிடம் கற்றுக்கொள்ளலாமா?

🌟 பஞ்சபட்சி ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.

🌟 எந்தவொரு கலையும் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் நமக்கும், நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கும் நன்மை உண்டாகும்.

3. தனுசு ராசி, பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பிறரை அடக்கி ஆள விரும்புபவர்கள்.

🌟 தெளிவான சிந்தனை உடையவர்கள்.

🌟 அழகான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. பத்தில் குரு, புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 அமைதியான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சிக்கனமானவர்கள்.

🌟 கண்களில் குறைபாடுகள் ஏற்படும்.

🌟 பொருளாதார இழப்புகள் நேரிடலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends