No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தனுசு ராசிக்காரர்கள் முத்துப்பாசி அணியலாமா?

Mar 30, 2020   Ananthi   320    ஜோதிடர் பதில்கள் 

1. அமாவாசை அன்று குழந்தைக்கு பெயர் வைக்கலாமா?

🌟 அமாவாசை அன்று குழந்தைக்கு பெயர் வைப்பதை விடுத்து மற்ற சுப தினத்தில் பெயர் வைக்கவும்.

2. செவ்வாய் தோஷம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?

🌟 லக்னத்திற்கு 2, 4, 7, 8 மற்றும் 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் மட்டுமே செவ்வாய் தோஷமாகும்.

3. தனுசு ராசிக்காரர்கள் முத்துப்பாசி அணியலாமா?

🌟 தனுசு ராசிக்காரர்கள் ராசியை கொண்டு அணியாமல் லக்னத்தை கொண்டு அணிவது நன்மை அளிக்கும்.

4. அசைவ உணவு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அசைவ உணவு பரிமாறுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. மகர ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 சுகபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

கௌரி நல்ல நேரம் என்றால் என்ன? 9ல் சந்திரன் அமாவாசையில் திருமணம் செய்யலாமா? கும்ப ராசியில் குரு இருந்தால் என்ன பலன்? உலகத் தர நிர்ணய தினம் வீட்டின் மாடியில் தூங்கிய அனைவருக்கும் ஒரே நேரத்தில் பேய் கனவு வந்தால் என்ன பலன்? ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்? லாட்டரியில் பணம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அமாவாசை நாளில் குலதெய்வ கோவிலுக்கு செல்லலாமா? கடக ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் importants of wall தண்டி அடிகள் நாயனார் ஐப்பசி மாத ராசிபலன் rasipalan in pdf format - 17.10.2018 puumaalai Saturday Horoscope in pdf format - 04.08.2018 போர் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இரவில் கண்ட கனவு நிறைவேறுமா? thulaam raasi 2023 Kaṉṉi rāsi palaṉgaḷ.!