No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?.

Mar 28, 2020   Ananthi   320    ஜோதிடர் பதில்கள் 

1. அமாவாசையில் பிறந்தால் எந்த தெய்வங்களை வழிபட வேண்டும்?

🌟 அமாவாசையில் பிறந்தால் குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

2. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அமைதியாக இருப்பார்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 மனோபக்குவம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 10ல் சனி, குரு இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 புத்திசாலித்தனம் மிகுந்து இருக்கும்.

🌟 நல்ல உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

🌟 பொதுச்சேவைகளில் ஈடுபாடு உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஏழாம் இடத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.

🌟 சுதந்திர எண்ணம் கொண்டவர்கள்.

🌟 ஆரோக்கியத்தில் குறைபாடு உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அழகிய உடலமைப்பை உடையவர்கள்.

🌟 சிறந்த பேச்சாற்றலை கொண்டவர்கள்.

🌟 சிந்தித்து செயல்படும் குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends