No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரை மாதத்தில் பெண் வயதிற்கு வரலாமா?

Mar 28, 2020   Ananthi   426    ஜோதிடர் பதில்கள் 

1. வெள்ளிக்கிழமையில் முடி வெட்டலாமா?

🌟 வெள்ளிக்கிழமையில் முடி வெட்டக்கூடாது.

2. கடக ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள்.

🌟 ஆலோசித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கேது திசை நடந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் போராடி வெல்ல வேண்டிய சூழல் அமையும்.

🌟 மனக்குழப்பம், விரக்தி போன்றவை உண்டாகும்.

🌟 உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சித்திரை மாதத்தில் பெண் வயதிற்கு வரலாமா?

🌟 சித்திரை மாதத்தில் பெண் வயதிற்கு வரலாம்.

5. 5-ம் இடத்தில் கேதுவும், சந்திரனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 பேச்சில் வல்லவர்கள்.

🌟 நல்ல நண்பர்களை கொண்டவர்கள்.

🌟 அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 பெண் குழந்தையை பெறும் பாக்கியம் அமையப்பெற்றவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

மேற்கு வாசல் வீட்டிற்கு பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா? உணவு சமைப்பது போல் கனவு Monday rasipalan - 20.08.2018 friday rasipalan in pdf format emakandam சொந்தத்தில் திருமணம் செய்யும் பொழுது ஜாதகம் பார்த்து திருமணம் செய்ய வேண்டுமா? பெண்கள் சோம வார விரதம் இருக்கலாமா? அறிவியல் தினம் முருங்கைக்காயை வேறு ஒரு நபருக்கு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 15.02.2020 Rasipalan in pdf format!! பட்டுச்சட்டை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டிற்குள் சிட்டுக்குருவி வந்தது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? kandha sashti viratham கடக ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! 11.03.2021 rasipalan in pdf format!! dhavam வெள்ளி காசு கனவில் வந்தால் என்ன பலன்? திருமாங்கல்யம் அறுந்து விழுவது போல் கனவு கண்டால் நல்லதா? கெட்டதா? மகனுக்கும் ஒரே ராசி