No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜோதிடரை கனவில் கண்டால் என்ன பலன்?

Mar 28, 2020   Ananthi   2190    ஜோதிடர் பதில்கள் 

1. ஜோதிடரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஜோதிடரை கனவில் கண்டால் சுபமானது அல்ல.

2. திருடனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திருடனை கனவில் கண்டால் தனவரவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. அசைவ சாப்பாடு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. தற்கொலை செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தற்கொலை செய்து கொள்வது போல் கனவு கண்டால் இன்னல்கள் குறைந்து சுபிட்சம் பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்தவர் பணம் தருவது போலவும், ஒருவர் அதை வாங்க வேண்டாம் என்று தடுப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

சொந்தத்தில் திருமணம் செய்யும் பொழுது ஜாதகம் பார்த்து திருமணம் செய்ய வேண்டுமா? நமது கைகளில் சனி மேடு எங்கு அமைந்திருக்கும்? பாம்பு காலினை சுற்றி தீண்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (11.07.2020) பாம்பு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜோதிடம் தினசரி ராசிபலன்கள் (29.06.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மதிப்புகள் உயரும்? april 28 தூப வழிபாடு சந்தனம் பூசி கொள்வது போல் கனவு வந்தால் என்ன பலன்? Mahara rāsi palaṉkaḷ.! செப்டம்பர் 05 அமாவாசையன்று கிரகப்பிரவேசம் வைக்கலாமா? இன்று ஆடி அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் ஸ்மார்த்த காமத ஏகாதசி புதிதாக செடி வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மறுபடியும் தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? sundhara moorthi nanyanar பாம்பு தலையில் விழுவது poomi poojai