No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குதிரையை கனவில் கண்டால் என்ன பலன்?.

Mar 27, 2020   Ananthi   405    கனவு பலன்கள் 

1. புலிகள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புலிகள் துரத்துவது போல் கனவு கண்டால் நண்பர்களுடன் உரையாடும் போது சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. முதலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முதலையை கனவில் கண்டால் முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றிக்கொள்வீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

3. வெள்ளிக்காசை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வெள்ளிக்காசை கனவில் கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. வீடு எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் எதிர்பாராத சில மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. குதிரையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குதிரையை கனவில் கண்டால் செய்கின்ற முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

24.10.2020 Rasipalan in PDF Format!! hayakreevar 2ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? நான் ரிஷப லக்னம். 7-ல் சூரியன் வார ராசிபலன்கள் (10.06.2019 - 16.06.2019) PDF வடிவில் !! பணம் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பல் முளைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (03.04.2020) வார ராசிபலன்கள் (29.04.2019 - 05.05.2019) PDF வடிவில் !! ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மயில் இறகுகளை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாமா? தேய்பிறையில் நிச்சயதார்த்தம் இந்த வருட தனுசு ராசிபலன்.! பாம்பை அடித்துக் கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? vada kilakku jothider உங்கள் ஜாதகப்படி... இங்கு சந்திரன் இருந்தால்... செல்வ சேர்க்கை உண்டாகும்...!! ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் வயதானவர்களிடம் பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சர்வதேச தன்னார்வலர் தினம்