No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நான் மீன லக்னம். 12ல் சனி இருந்தால் என்ன பலன்?.

Mar 27, 2020   Ananthi   445    ஜோதிடர் பதில்கள் 

1. கரிநாள் என்றால் என்ன?

🌟 ஒருநாள் முழுமையாக தன் சுப தன்மையை இழக்கும் நாளே கரிநாள் எனப்படும்.

🌟 கரிநாள் சுப நிகழ்ச்சிக்கு ஏற்ற நாள் அல்ல.

🌟 கரிநாளில் செய்யும் சுப நிகழ்ச்சிகள் மத்திமமான பலனை தரும்.

2. நான் மீன லக்னம். 12ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.

🌟 சுயநல எண்ணம் மிகுந்தவர்கள்.

🌟 கற்பனை திறன் மிகுந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சனி, சுக்கிரனை பார்ப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன?

🌟 விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

🌟 ஆடம்பரப் பொருட்களின் மீது விருப்பம் உடையவர்கள்.

🌟 அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்து வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கண்களில் குறைபாடுகள் ஏற்படும்.

🌟 பொருளாதார இழப்புகள் நேரிடலாம்.

🌟 சிக்கனமானவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 8-ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 நிலையற்ற கருத்துக்களை உடையவர்கள்.

🌟 செல்வாக்கு கொண்டவர்கள்.

🌟 ஏற்ற, இறக்கமான சூழலுடன் வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends