No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?.

Mar 27, 2020   Ananthi   338    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 மென்மையான குணம் கொண்டவர்கள்.

🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 கல்வி ஞானமும், புத்திசாலித்தனமும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. அமாவாசை அன்று சாந்தி முகூர்த்தம் வைக்கலாமா?

🌟 அமாவாசை அன்று சாந்தி முகூர்த்தம் வைப்பதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் வைப்பது நற்பலனை அளிக்கும்.

3. 7-ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 தனிமையை விரும்புபவர்கள்.

🌟 கூட்டுத் தொழிலால் முன்னேற்றம் உண்டாகும்.

🌟 தாமதமான திருமண வாழ்க்கை ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7-ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 அலைபாயும் மனநிலையை கொண்டவர்கள்.

🌟 ஆரோக்கியம் பாதிக்கக்கூடும்.

🌟 பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends