No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அணிலை கனவில் கண்டால் என்ன பலன்?.

Mar 27, 2020   Ananthi   480    கனவு பலன்கள் 

1. துளசி செடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 துளசி செடியை கனவில் கண்டால் பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பூனையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பூனையை கனவில் கண்டால் தடைபட்ட சுபச்செயல்கள் நடைபெறுவதற்கான தருணங்கள் அமையும் என்பதைக் குறிக்கின்றது.

3. கோவிலில் இருக்கும்போது பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடும்போது சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. கரடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கரடியை கனவில் கண்டால் திட்டமிட்ட செயல்களில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. அணிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அணிலை கனவில் கண்டால் மனதில் தோன்றும் எண்ணங்களை சற்று நிதானமாக செயல்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends