No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அக்னி நட்சத்திரத்தில் வளைகாப்பு நடத்தலாமா?.

Mar 27, 2020   Ananthi   865    ஜோதிடர் பதில்கள் 

1. தேய்பிறையில் திருமணம் செய்யலாமா?

🌟 சுபமுகூர்த்த நாளாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறையில் திருமணம் செய்யலாம்.

3. பெண்கள் பிறந்த மாதத்திலேயே திருமணம் செய்யலாமா?

🌟 மணமக்களின் பிறந்த மாதத்திலேயே திருமணம் செய்வதை தவிர்த்து மற்ற சுப மாதங்களில் திருமணம் செய்யவும்.

4. அக்னி நட்சத்திரத்தில் வளைகாப்பு நடத்தலாமா?

🌟 அக்னி நட்சத்திரத்தில் வளைகாப்பு நடத்தலாம்.

5. பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

🌟 பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்கவும்.

6. சுக்கிர திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 பழைய உலோகம் சம்பந்தமான தொழிலில் மேன்மை உண்டாகும்.

🌟 வாகனப் பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

🌟 தொழிலில் நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

உலக மறுசுழற்சி தினம் விரத பலன்கள் husband wife அரசு ஊழியர்களை கனவில் கண்டால் என்ன பலன்? kiragam 2ல் கேது இருந்தால் என்ன பலன்? நாளை மார்கழி மாதம் பிறக்கிறது... மகாலட்சுமியை வரவேற்க கோலம் போட தயாராகுங்கள்...!! தை மாத ராசிபலன்கள் அறிஞர் அண்ணாதுரை மே 16 புரட்டாசி மாதம் புது வீட்டிற்கு குடிப்போகலாமா? கானகம் துலாம் ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! பிரகாஷ் வீர் சாஸ்திரி ரிஷப ராசியில் சந்திரன் ஆடி மாதம் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு நல்லதா? கெட்டதா? ராசிக்கு 2-ல் சூரியன் பச்சை குத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கனவில் கிளி வந்தால் என்ன பலன்? வீட்டில் எலுமிச்சை பழத்தில் விளக்குகளை ஏற்றலாமா?<