No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தனுசு ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 16, 2018   Ananthi   535    நவ கிரகங்கள் 

🌟 தனுசு ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் புதன் சமம் என்ற நிலையில் இருந்து தரும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 நிர்வாக திறமை உடையவர்கள். இவர்களின் ஆட்சியே இல்லங்களில் இருக்கும்.

🌟 சுதந்திரமான போக்குகளை உடையவர்கள்.

🌟 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.

🌟 காண்போரை வசீகரிக்கும் தோற்றமும், அதே சமயம் மரியாதையும் உடையவர்கள்.

🌟 செய்யும் செயல்களால் கீர்த்தி அடையக்கூடியவர்கள்.

🌟 மனைவியின் மீது அன்பும், அவர்களின் தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றக்கூடியவர்கள்.

🌟 தொழில் சிந்தனைகளும், அதில் உள்ள சில நுணுக்கமான தகவல்களையும் நன்கு உணர்ந்தவர்கள்.

🌟 கணக்கு வழக்குகளை விரல் நுனியில் கொண்டவர்கள்.

🌟 அறுசுவை உணவு பிரியர்கள். வெளியில் சாப்பிடுவதை காட்டிலும், வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவதை தான் விரும்புவார்கள்.

🌟 அனைவரிடம் அமைதியாகவும், நிதானமாகவும் பழகக்கூடியவர்கள்.

🌟 சிறப்பான திறமையும், தொழிலில் மேன்மையும் உள்ளவர்கள்.

🌟 உறவினர்கள் மூலம் ஆதாயம் பெறக்கூடியவர்கள்.

🌟 உங்களை நன்கு கவனித்து கொள்ளக்கூடிய வாழ்க்கை துணை அமையும்.

🌟 ஆன்மீக எண்ணங்களும், வேதங்கள் மீது நம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

🌟 அரசியல் தொடர்பும், உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்களும் உண்டாகும்.

🌟 அதீத நினைவாற்றலை உடையவர்கள். எவரிடமும், எந்நிலையிலும் எச்சரிக்கை உணர்வோடு செயல்படக்கூடியவர்கள்.

🌟 சிறு செயலாக இருப்பினும் மிகுந்த கவனம் உடையவர்கள்.

🌟 சமுதாயத்திற்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.

🌟 எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய பெயர், குலம் மற்றும் கீர்த்திக்கு குறைவு ஏற்படக்கூடிய வகையில் நடந்துக்கொள்ள மாட்டார்கள்.



Share this valuable content with your friends


Tags

வெள்ளெருக்கு விநாயகர் !! பூஜையறையும் green கம்மல் இறந்தவர் உயிருடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? month rasipalan in PDF Format!! tear 17.06.2019 Rasipalan in pdf format!! ஐயப்பனின்... அவதாரங்கள் மற்றும் தெய்வங்கள்...!! 08.02.2021 Rasipalan in PDF Format!! உடல் முழுவதும் சந்தனம் பூசி கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? விருச்சக ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி எப்போது முடியும்? வைரவர் உலக மனநல தினம் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? உயிரோடு இருப்பவர்கள் இறந்து போனதாக கனவு கண்டால் என்ன பலன்? இரண்டாம் சரபோஜி என் காதலிக்கும் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைந்திருந்தால் என்ன பலன்? ரா.கிருஷ்ணசாமி நாயுடு