No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோழிக்குஞ்சுகளை கனவில் கண்டால் என்ன பலன்?

Mar 26, 2020   Ananthi   427    கனவு பலன்கள் 

1. ரத்தத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ரத்தத்தை கனவில் கண்டால் எதிர்பாராத பொருள் வரவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. நீந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நீந்துவது போல் கனவு கண்டால் திட்டமிட்ட பணிகளை முடிப்பதற்கு அதிக முயற்சி வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பறப்பது போல் கனவு கண்டால் செய்தொழிலின் மூலம் எதிர்பார்த்த பொருள் வரவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தைகளை கனவில் கண்டால் எதிர்பார்த்த வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. கோழிக்குஞ்சுகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கோழிக்குஞ்சுகளை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends