No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரையில் பெண் குழந்தை பிறக்கலாமா?.

Mar 26, 2020   Ananthi   378    ஜோதிடர் பதில்கள் 

1. 8-ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பாராத தனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 மற்றவர்களை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

🌟 உணவுகளை ருசித்து சாப்பிடக்கூடியவர்கள்.

🌟 சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 11-ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வியில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 பெரும் புகழை கொண்டவர்கள்.

🌟 நல்ல குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. பாதச்சனி என்றால் என்ன?

🌟 ராசிக்கு 2ல் சனி சஞ்சரிப்பது பாதச்சனி ஆகும்.

5. சித்திரையில் பெண் குழந்தை பிறக்கலாமா?

🌟 சித்திரையில் பெண் குழந்தை பிறக்கலாம்.



Share this valuable content with your friends


Tags

நினைவுத்திறன் அதிகம் உடையவர்கள் துலாம் ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! வறண்டு போன கடலை கனவில் கண்டால் என்ன பலன்? கோவிலினுள் அமர்ந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? dust புதிய நபர்களுடன் உரையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவில் கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தண்ணீரை சுமந்து கிணற்றில் ஊற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எட்டு திசை nachathram 11.10.2020 Rasipalan in PDF Format!! today rasipalan 19.04.2020 in pdf format ஆதாயம் உண்டாகும் 02.06.2021 Rasipalan in PDF Format!! பணத்தை கனவில் கண்டால் என்ன பலன் மார்கழி மாதத்தில் காதணி விழா வைக்கலாமா? மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய ராசிக்காரர்கள் ? பணம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (24.07.2020) தினசரி ராசிபலன்கள் (22.04.2020)