No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பணம் எண்ணுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

Mar 26, 2020   Ananthi   1204    கனவு பலன்கள் 

1. தேள் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேள் கடிப்பது போல் கனவு கண்டால் வாதத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பணம் எண்ணுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களுக்கு உதவும்போது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. காளையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காளையை கனவில் கண்டால் முக்கியமான செயல்பாடுகளில் சற்று சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் முயற்சியில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

5. கிளியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கிளியை கனவில் கண்டால் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் விரைவில் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends