No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ல் சனியுடன் கேது இருந்தால் என்ன பலன்?

Mar 19, 2020   Ananthi   357    ஜோதிடர் பதில்கள் 

1. 9ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 உறவினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.

🌟 பணிகளில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.

🌟 தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 10ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கெளரவமான பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 எதிலும் திறமையுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 புதியதை கற்கும் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 11ல் புதன், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வீடு, வாகனம் யோகம் கொண்டவர்கள்.

🌟 மூத்த சகோதரர்களின் மூலம் வருமானம் வரும்.

🌟 நல்ல அறிவாற்றல் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 பயணங்களை விரும்பி செல்லக்கூடியவர்கள்.

🌟 உழைத்து முன்னேற்றம் காணக்கூடியவர்கள்.

🌟 செய்யும் முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டு நீங்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 7ல் சனியுடன் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 கூட்டுத்தொழிலால் முன்னேற்றம் உண்டாகும்.

🌟 எதிலும் நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 பயணங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends