No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




8ல் ராகு இருந்தால் என்ன பலன்?

Mar 19, 2020   Ananthi   2414    ஜோதிடர் பதில்கள் 

1. மகர லக்னத்தில் கேது, சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 கவலைகளை கொண்டவர்கள்.

🌟 ரகசியங்களை பாதுகாக்கக்கூடியவர்கள்.

🌟 மனோதைரியம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் குருவும், சூரியனும் இருந்தால் என்ன பலன்?

🌟 தாராள தனவரவு கொண்டவர்கள்.

🌟 பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 மத்தியமான கல்வியை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 2ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எதையாவது பேசிக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

🌟 கல்வியின் மீது குறைந்த அளவு ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 குறுகிய கண்ணோட்டம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 4ல் குரு, சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 மகிழ்ச்சியான வாழ்வு டைக்கும்.

🌟 செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 நல்ல பழக்க வழக்கங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 8ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 வீண் பழிச்சொல்லிற்கு ஆளாக நேரிடும்.

🌟 விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள்.

🌟 உறவுகள் அதிகம் இருக்காது.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

அருணா ஆசஃப் அலி அதிர்ஷ்டம் உடையவர்கள் இவர்கள்தான் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைந்திருந்தால் என்ன பலன்? சிறு குழந்தை கரும்பு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? animal மாவு பணப்பெட்டி காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (06.03.2020 பெண்களுக்கு வலது கண் துடிப்பது நல்லதா? கெட்டதா? மனதிற்குப் பிடித்த ஆசிரியரை கனவில் கண்டால் என்ன பலன்? naga chathurthi 08.11.2019 Rasipalan in pdf format!! ருத்ராட்சத்தை கனவில் கண்டால் என்ன பலன்? கடையில் பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடலில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கேதுபகவானின் குணங்கள் !! உங்கள் ஜாதகப்படி... இங்கு ராகு இருந்தால்... தந்திரமாக இருப்பார்கள்...!! ராகுகேது பெயர்ச்சி பலன்கள்