No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ல் சனி இருந்தால் என்ன பலன்?

Mar 19, 2020   Ananthi   5525    ஜோதிடர் பதில்கள் 

1. 7ம் இடத்தில் சந்திரன், சனி இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 2ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பிடிவாத குணம் உடையவர்கள்.

🌟 சாதுர்யமான பேச்சுக்களை கொண்டவர்கள்.

🌟 திடீரென கோபப்படும் குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 8ல் சூரியன், கேது இருந்தால் என்ன பலன்?

🌟 சிக்கனமான குணநலன்களை உடையவர்கள்.

🌟 எதிலும் பற்று இல்லாத நிலையை கொண்டவர்கள்.

🌟 பிறர் பொருட்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் இருந்து 9ல் சனியும், சூரியனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 சுயமுற்சியால் செல்வம் சேரும்.

🌟 தர்ம சிந்தனைகள் கொண்டவர்கள்.

🌟 எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 நளினமான குணநலன்களை உடையவர்கள்.

🌟 மனஉறுதி உடையவர்கள்.

🌟 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

பணம் நிறைந்த பெட்டி கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஐப்பசி மாதம் ஜாதகம் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாமா? daily rasipalan 24.04.2020 in pdf format தங்கம் வாங்க சிறந்த நாள் எது? மிதுன ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் Aani August month PDF sundhra moorthi 2023 ylarai caṉi.! ஜுலை 18 வீட்டில் மயில் இறகு வைத்திருக்கலாமா? kili காய்களை பறித்து அடுத்தவரிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எதிரி poosalar nayanar பாம்பு முகம் கொண்ட கோழி என்னை விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டின் பூஜை அறையில் நான் சாமி கும்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 26.10.2019 Rasipalan in pdf format!! ஆவணி மாதத்தில் வீட்டை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளலாமா?