No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்.?

Mar 19, 2020   Ananthi   16219    கனவு பலன்கள் 

1. ஒரு பெண் வாந்தி எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. கணவன், மனைவி பிரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கணவன், மனைவி பிரிவது போல் கனவு கண்டால் மனக்கசப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. குரங்கு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குரங்கு துரத்துவது போல் கனவு கண்டால் புதிய இடமாற்றத்தினால் சாதகமற்ற சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பழம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பழம் வாங்குவது போல் கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

jan month history மகுடம் போன்ற மாடிப்படிக்கட்டுகளை அமைக்கும் முறைகள்..!! முருகப்பெருமான் அமைந்துள்ள தலங்களும் running vara rasipalan கோவிலில் மொட்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாராயணன் mind change வீட்டிற்கு முன் தென்னைமரம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மீனம் லக்ன உடையவர்களுக்கு என்ன பலன்? தேங்காய் பூவை கனவில் கண்டால் என்ன பலன்? 11ல் கேது இருந்தால் தினசரி ராசிபலன்கள் (01.12.2021) எனது மேலதிகாரியிடம் நான் கேள்வி கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மார்கழி மாதத்தில் கட்டிடம் கான்கிரீட் போடலாமா? அநிருத்தனை கைது செய்ய மந்திரி குபாண்டன் கட்டளையிடுதல் தினசரி ராசிபலன்கள் (19.02.2020) கோழி முட்டை இடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மே 11 பிறகு அதை மீண்டும் ஏற்றுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?