No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனிக்கிழமை அன்று தங்கம் வாங்கலாமா?

Mar 19, 2020   Ananthi   3328    ஜோதிடர் பதில்கள் 

1. சனிக்கிழமை அன்று தங்கம் வாங்கலாமா?

🌟 சனிக்கிழமை அன்று தங்கம் வாங்கலாம்.

2. எந்தெந்த மாதங்களில் கிரகப்பிரவேசம் செய்யலாம்?

🌟 சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி போன்ற மாதங்களில் கிரகப்பிரவேசம் செய்தல் உத்தமம்.

3. செவ்வாய் தோஷம் எதனால் ஏற்படுகின்றது?

🌟 செவ்வாய் தோஷம் என்பது மற்றவர்களின் சொத்துக்களை அபகரிப்பது, உடன் பிறந்தவர்களை ஏமாற்றுவது, மண் வளத்தை சேதப்படுத்துவது மற்றும் நேர்மையற்ற முறைகளில் மற்றவர்களின் ரத்தத்தை உறிஞ்சுதல் போன்ற செயல்பாடுகளால் செவ்வாய் தோஷம் ஏற்படுகின்றது.

4. லக்னத்திற்கு பதினோராம் இடத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 உடல் பலம் உடையவர்கள்.

🌟 செல்வாக்கு கொண்டவர்கள்.

🌟 பெருந்தன்மையான குணநலன்கள் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்திற்கு 3ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 புத்திசாலியானவர்கள்.

🌟 அறுசுவை உணவு உண்ணக்கூடியவர்கள்.

🌟 ஆயுள் பலம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

அறிமுகமில்லாதவர் நகை மற்றும் பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எங்கு மாடிபடி அமைப்பு வந்தால் என்ன பலன்? சித்திரையில் குழந்தை பிறக்கலாமா? உ.வே.சா today horoscope 05.03.2020 in pdf format மகா புண்ணியம் பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் Kanavau வெள்ளி காசு கனவில் வந்தால் என்ன பலன்? பழைய காத‌லியை கனவில் கண்டால் என்ன பலன்? முருகன் மற்றும் சிவன் கனவில் வந்தால் என்ன பலன்? வெளிநாட்டிற்கு பயணம் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பேருந்தில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? மரண யோகத்தில் குழந்தை பிறந்தால் என்ன பலன் மற்றும் பரிகாரம் என்ன? jothdier question answer panjami ஜாதகத்தில் சனி 8ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்? சூரியனும் ஒரு பெண் தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ganesahan