No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

Mar 17, 2020   Ananthi   829    ஜோதிடர் பதில்கள் 

1. 10ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கௌரவமான பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 புதியதை கற்கும் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 கீர்த்தி மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 11ல் புதன், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 மூத்த சகோதரர்களின் மூலம் வருமானம் வரும்.

🌟 மகிழ்ச்சியான வாழ்க்கை உடையவர்கள்.

🌟 உயர்பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 4ல் செவ்வாய், சனி இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 பெருத்த உடல்வாகு உடையவர்கள்.

🌟 நிலபுலன் சேர்க்கை குறைவாக இருக்கும்.

🌟 தனிமையை விரும்புபவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 10ல் சூரியன், புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 பெரிய லட்சியங்களை கொண்டவர்கள்.

🌟 சமூக பணிகளில் விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ரிஷப ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

🌟 பயணங்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.

🌟 எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

நெல் மூட்டையை கனவில் கண்டால் என்ன பலன்? ஜாதகப்படி... புதன் இங்கு இருந்தால்... கூட்டுத்தொழிலில் இலாபம் உண்டாகும்...!! லக்னத்தை அடுத்து 2-ல் செவ்வாய் azhaku kuraivana pennai kanavil kandal தங்க நகை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன் (03.02.2020 - 09.02.2020) ஐப்பசி மாதம் வளர்பிறையில் வாகனம் வாங்கலாமா? 3ல் சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்? தனுசு ராசிக்கு 2ல் கேது சிம்ம லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? நமது கைகளில் சனி மேடு எங்கு அமைந்திருக்கும்? peacock சிம்ம லக்னத்தில் பெண் குழந்தை பிறக்கலாமா? rose தினசரி ராசிபலன்கள் (30.07.2020) rajanagam என் கணவர் இரண்டு கிளிகளை கொண்டு வந்து என் கையில் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மேஷ ராசியில் சூரியன் இருந்தால் விருச்சக ராசிக்காரர்கள் அணிய வேண்டிய ராசிக்கல் எது? விட்டுக்கொடுக்கும் குணம் இல்லாதவர்கள் இவர்களே!