No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




2ல் கேது இருந்தால் என்ன பலன்?

Mar 17, 2020   Ananthi   971    ஜோதிடர் பதில்கள் 

1. மகர லக்னத்தில் கேது, சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 பல விஷயங்களை அறிந்தவர்கள்.

🌟 காரியசித்தி உடையவர்கள்.

🌟 நல்ல நடத்தை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 2ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எதையாவது பேசிக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

🌟 கல்வியின் மீது குறைந்த அளவு ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 குறுகிய கண்ணோட்டம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 4ல் குரு, சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வசதி வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 தாய்வழி உறவுகளின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எண்ணிய முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும்.

🌟 வீண் செலவுகள் செய்யக்கூடியவர்கள்.

🌟 அலைச்சல்கள் மிகுந்த பணியை மேற்கொள்வீர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 9ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 உறவினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.

🌟 பணிகளில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.

🌟 தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

marriage வ.வே.சுப்பிரமணிய ஐயர் மாநிலத்தின் முதல்வரை கனவில் கண்டால் என்ன பலன்? அடுத்தவருக்கு பணம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நந்தியை கனவில் கண்டால் rabbit பத்திரத்தில் கையெழுத்து போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேய்பிறையில் குழந்தை பிறக்கலாமா? வார ராசிபலன் (15.06.2020 -21.06.2020) PDF வடிவில் !! கன்னி ராசியில் பெண் குழந்தை பிறக்கலாமா? ஒரே நட்சத்திரம் இருக்கலாமா? காகத்தை கனவில் கண்டால் நல்லதா? ரிஷப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? தொட்டியில் நிறைய மீன்கள் நீந்துவது போல் கனவு வந்தால் என்ன பலன்? dhanjeyan எலியை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? satham right hand 12ல் செவ்வாய் இருந்தால் கருவுற்று இருப்பது போல்