No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கரிநாளில் நிச்சயதார்த்தம் செய்யலாமா?

Mar 17, 2020   Ananthi   372    ஜோதிடர் பதில்கள் 

1. பிரதமை திதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 பிரதமை திதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாம்.

2. பெண்ணின் முழங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 பெண்ணின் முழங்கையில் மச்சம் இருந்தால் அவர்கள் துணிச்சல் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

3. கரிநாளில் நிச்சயதார்த்தம் செய்யலாமா?

🌟 கரிநாளில் நிச்சயதார்த்தம் செய்வதை தவிர்க்கவும்.

4. மேஷ ராசி, கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 நல்ல வாக்கு சாதுர்யம் உடையவர்கள்.

🌟 தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்திற்கு 7ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 சுபரின் சேர்க்கை இருக்கும் பட்சத்தில் நல்ல வாழ்க்கைத்துணைவர் அமைவார்.

🌟 சிறப்பான குடும்ப வாழ்வு ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. தேங்காயில் பூ இருந்தால் என்ன பலன்?

🌟 தேங்காயில் பூ இருந்தால் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends