No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?.

Mar 16, 2020   Ananthi   5831    ஜோதிடர் பதில்கள் 

1. எனக்கு இரண்டு கால்களும் விபத்தில் இழந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. எனக்கு பிடித்தவர்கள் என்னிடம் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் விரயச் செலவுகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. சுமங்கலி பெண் அலங்காரம் செய்து தனியே இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியங்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

5. குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை கனவில் கண்டால் புதுவிதமான மாற்றங்களால் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends